நீச்சல்குளம் : பயிற்சியாளர் ஒருவரின் அழகான மனைவியை… குளத்தில் வைத்தே..!? அதன் பின் நடந்த பயங்கரம்.. அய்யோ

Loading...

201704280932257825_bridal-long-heavy-_l_styvpf-gif

பெண்களே உஷாராக இருங்கள். யாரையும் நம்பி விடாதீர்கள். உங்களுக்கு எதிரிகள் தேசத்தில் அதிகம்.

பெங்களூரில் அது ஒரு ரிச் ஏரியா. வசதி படைத்தவர்கள் வாழும் பகுதி. அங்கு ஒரு ப்ரைவேட் நீச்சல் குளம். அங்கு விமல் ராஜ் என்கிற இளைஞர் தான் பயற்சியாளர்.(பெயர் மாற்றப்பட்டுள்ளது)

இவரிடம் நீச்சல் கற்றுக் கொள்ள வசதி படைத்த மிக அழகான ஒரு பெண் வந்தார். மல்லீஸ்வரி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பது அவர் பெயர்.

அவரின் கணவர் ஒரு அரசியல் அமைப்பில் பெரிய இடத்தில் இருப்பவர். அவரின் இளம் மனைவி தான் மல்லீஸ்வரி. சொக்கிப் போனார் விமல்ராஜ்.

நீச்சல் கற்றுக் கொடுக்கும் சாக்கில் ஆங்காங்கே தொட ஆரம்பித்தார். ஒரு மணி நேரம் தான் பயிற்சி. ஆனால் மல்லீஸ்வரிக்கு மூன்று மணி நேரங்கள் ஒதுக்கினார்.

இரவு எட்டு மணிக்கு வரச் சொன்னார் விமல்ராஜ். காரணம் அப்போது தான்  பயிற்சி எடுக்க வரும் யாரும் இருக்க மாட்டார்கள். வரம்பு மீறினார்.

மல்லீஸ்வரிக்கு புரிந்தது. இவன் எல்லை மீறுகிறான் என்பது. ஆனால் அவர் கண்டு கொள்ளவில்லை. பெரிய இடம் என்பதால் இது   அவருக்கு சகஜம்.

இந்த விஷயத்தை நண்பர்களிடம் பெருமையாகக் கூறினான். அவர்கள் நம்ப வில்லை. போனில் வீடியோ எடுத்துக்காட்டு என்றார்கள்.

அடுத்த நாள் மல்லீஸ்வரிக்கு தெரியாமல் போனில் அந்த ஆபாசக் கூத்துக்களை வீடியோ எடுத்தான். அன்று அளவுக்கு மீறி எல்லை தாண்டினான்.

அடுத்த நாள் நண்பர்களிடம் காட்ட மிரண்டு போனார்கள். அவர்களுக்கு அந்த வீடியோக்களை ஷேர் செய்தான். அந்தப் பெண் பயிற்சி முடிந்து விடை பெற்றாள். அவனையும் ‘கவனித்து’ ஆனந்த அதிர்ச்சி கொடுத்தார்.

மறந்து போனாள் இரண்டு வருடங்கள் கழித்து கணவர் கொலை வெறியோடு வீட்டிற்குள் நுழைந்தார். கூடவே அரசியல் ரவுடிகள். மனைவியை இழுத்து போட்டு கதற கதற அடித்தார். வீடியோவைக் காட்டினார். அதிர்ந்து போனார் மல்லீஸ்வரி.

அடுத்த நாள் விமல்ராஜ் அதே நீச்சல் குளத்தில் இறந்து மிதந்தான். போலீஸ் என்ன செய்யும்..?

பரிதாபம்.

பெண்களிடம் வரம்பு மீறி நடந்து கொள்ளும் அனைவருக்குமே எதோ ஒரு வகையில் துன்பம் வரத்தான் செய்கிறது.

Loading...
724
-
0%
Rates : 2