குடும்பத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகள், தொல்லை தீர எளிய பரிகாரம்!!

Loading...

குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள், தொல்லை தீர எளிய பரிகாரம் உள்ளது. இதனை பின்பற்றி வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.

குடும்பத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் எளிய பரிகாரம்
குடும்பத்தில் அமைதியே இல்லை, எதற்கெடுத்தாலும் பிரச்சனை. இந்த நிலை மாற எளிய பயனுள்ள ஒரு பரிகாரம் உள்ளது. குடும்ப தோஷம் இருந்தாலும் இதுபோன்ற பிரச்சனைகள் இருக்கும்.

இதுக்கு ஒரு எளிய பரிகாரம். நெல், அட்சதை,விரலி மஞ்சள், ஒரு ரூபாய் காசு, வெத்தலை பாக்கு, அதோட, உங்க குடும்பத்தில் காலமான மூதாதையர்களோட பெயரை (உங்க ஞாபகத்துல உள்ள வரை) ஒரு வெள்ளைத்தாளில் எழுதிக்கொள்ளுங்கள்..

அனைத்தையும் ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில கட்டி, பூஜை அறைல வச்சு அதுக்கு தினமும் ஊதுபத்தி, சாம்பிராணி காட்டி, மனசார உங்க இஷ்ட தெய்வத்தை வணங்கி வாங்க. கூடிய சீக்கிரம் உங்க குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் படிப்படியாக தீர்ந்து சந்தோஷம் பெருகும், அமைதி ஏற்படும்.

Loading...
182
-
100%
Rates : 1