கமல்ஹாசனின் கேள்வியால் டென்ஷனான நமீதா! என்ன செய்தார் தெரியுமா

Loading...

நடிகை நமீதா சமீபத்தில் பொட்டு என்னும் பேய் படத்தில் அகோரியாக நடித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு சற்று பிசியாகியுள்ளார். இதனாலோ என்னவோ அப்படி ஒரு கேள்வியை கமல் கேட்டுவிட்டார் போலும்.

அது வேறொன்றுமல்ல! கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 15-வது நபராக நமிதாவை அறிமுகப்படுத்தப்பட்டார். அப்போது நமீதாவிடம் ஆன்மீக நாட்டம் குறித்து சில கேள்விகளை கமல் கேட்டார்.

கடவுளிடம் பேசுவீர்களா? என கேட்டதற்கு ஆம் பேசுவேன் என கூறினார். இதற்கு கமல் நாம் கடவுளிடம் பேசினால் அது பக்தி, கடவுள் நம்மிடம் பேசினால் பைத்தியம் என கூறி சிரித்தார்.

உடனே நமிதா சற்று பதட்டமடைந்து டென்ஷன் ஆகி விட்டார். இதனால் செட்டில் சிறிது பரபரப்பு ஏற்பட உஷாரான நமீதா சிரித்தபடி சமாளித்து விட்டார்.

Loading...
1751
-
100%
Rates : 1