வெளியேறும் முன், ஜூலியை அவமானப்படுத்த ஆர்த்தி சொன்ன ஒரு வார்த்தை

Loading...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேற்றப்படுகிறார். அந்த வீட்டிலிருப்பவர்களால் நாமினேஷன் செய்யப்படுபவர்கள் எலிமினேஷன் சுற்றில் நிற்பார்கள்.

அவர்களில் யாருக்கு மக்கள் குறைவாக ஓட்டளிக்கிறார்களோ அவர் வெளியேற்றப்படுவார். இதன்படி அனுயாவும், கஞ்சா கருப்புவும் வெளியேறினர். ஸ்ரீ உடல்நலக்குறைவாலும், பரணி விரக்தியாலும் வெளியேறினர்.

தற்போது வையாபுரி, ஓவியா, ஆர்த்தி, ஜுலி எலிமினேஷன் சுற்றில் இருக்கின்றனர். இதில் ஓவியாவுக்கு தான் மக்கள் அதிக ஓட்டளித்துள்ளார்களாம். இதனால் அவர் தப்பித்து விட்டார்.

மற்ற மூவரில் யார் வெளியேற போகிறார்கள் என்பதை கமல் இன்று தெரிவிப்பார். பெரும்பாலும் வையாபுரி, ஆர்த்தியே வெளியேற வாய்ப்பிருக்கிறது.

Loading...
3479
-
66%
Rates : 3