போடா வெட்கமா இருக்கு’ சமூக வலைதளம் என்று கூட பார்க்காமல் சினேகா செய்த செயல்

Loading...

625.500.560.350.1juiui60.300.053.800.900.160.90

தமிழ்சினிமாவின் புன்னகை அரசி என்று செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை சினேகா.

தனது மகனுக்காக குட்டி சினிமாவிற்கு இடைவெளி விட்டிருந்த இவர் தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

பிரசவத்திற்கு பிறகு சற்று குண்டாக இருந்த சினேகா தற்போது நடிப்பிற்காக ஸிலிம்மாகிவிட்டார்.

தற்போது எடுத்த, சினேகாவின் அழகான புகைப்படங்களை பார்த்து ரசித்த கணவர் பிரசன்னா அதை அப்படியே டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவினைப் பார்த்த சினேகா, ’போடா வெக்கமா இருக்கு’என பதில் ட்விட் செய்துள்ளார்.

என்னம்மா கணவரை இப்படியாம்மா பப்ளிக்கா போடான்னு சொல்வது சினேகா? அது சரி பிரசன்னாவே கண்டுக்கவில்லை. பாசத்தில் சொல்லிவிட்டார் என்று சினேகாவுக்கு சிலர் ஆதரவு தெரிவிக்கின்றனர்.

Loading...
1625
-
Rates : 0