இதனால் தான் பெண்களுக்கு ஆபத்து என்று சொன்னோம்! பரணி பற்றிய உண்மையை சொன்ன நமிதா

Loading...

நடிகர் பரணி பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது அவரால் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என சிலர் கூறியதால், அவர் சுவர் ஏறி குதித்து வீட்டில் இருந்து தப்ப முயன்றார்.

இந்நிலையில் வீட்டில் இருந்து நடிகை நமீதா வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். பரணி அப்படி என்ன செய்தார் என கமல் கேட்டபோது, “அவர் பெண்கள் பாத்ரூமில் இருக்கும்போது, அரைகுறையாக இருக்கும்போது, வேண்டுமென்றே உள்ளே வருவார், பாத்திரம் கழுவும் போது வேண்டுமென்றே இடித்துள்ளார், தள்ளி நின்று பேசுங்கள் என கூறினால் கூட, மிக அருகில் வந்து பேசுவார்.”

“அதனால் தான் இப்படி சொன்னோம்” என கூறியுள்ளார்.

Loading...
1587
-
Rates : 0