ஓவியா காதல் குறித்து சரமாரி கேள்வி எழுப்பும் கமல்ஹாசன்- திணறும் ஆரவ்

Loading...

BiggBoss நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேறியது அவரது ரசிகர்களை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆனாலும் அவர் கூடிய விரைவில் சரியாக வேண்டும் என்றும் விரும்புகின்றனர். இந்த நிலையில் அவர் வெளியேறியதற்கு காரணம் ஆரவ் என்றும் சொல்லப்படுகிறது.

தற்போது வந்த புதிய புரொமோவில் கமல்ஹாசன் அவர்கள் ஓவியா மற்றும் அவரது காதல் குறித்து ஆரவ்விடம் சரமாரி கேள்வி எழுப்புகிறார். அதற்கு பதில் சொல்ல முடியாமல் அவர் மிகவும் திணறுகிறார்.

கண்டிப்பாக ஓவியாவிற்கு இன்று ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சியில் நியாயம் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Loading...
685
-
0%
Rates : 3