அக்கா பொண்ணு காயத்ரியை கிழி கிழின்னு கிழிச்ச கலா மாஸ்டர்!

Loading...

பிக் பாஸ் நிகழ்ச்சி தான் தமிழகத்தில் சுவாரசியமாக பேசப்படுகிறது. கலா மாஸ்டர் காயத்ரிக்கு ஆரம்பத்திலிருந்து சப்போர்ட் செய்தவர்.

ஆனால், சமீபத்தில் காயத்ரி கமலிடம் பேசுகையில் மிகவும் மேதாவித்தனமாக பேசினார். இது பார்ப்பவர்கள் அனைவரையும் கோபப்படுத்தியது. மேலும், இன்றைய ப்ரோமோவில் கமல் சொவதை நான் ஏன் கேட்க வேண்டும்? என்பது போல் பேசினார்.

இதுக்குறித்து கலா மாஸ்டர் கூறுகையில் ‘காயத்ரி பேசியதை பார்க்கும் போது எனக்கு கோபம் வந்தது.

கமல் சார் அவளிடம் கேள்வி கேட்கும் போது “அப்படித்தான் நல்லா கேளுங்க சார்” என்று நானே மனதில் நினைத்துக்கொண்டேன். மேலும், அம்மா சொல்வதை தான் கேட்பேன் என்றால், வீட்டிற்கு தான் அவள் வரவேண்டும்’ என கோபமாக பேசியுள்ளார்.

இந்தவகையில் மக்களும் காயத்ரி மீது கோபமாக தான் இருக்கிறார்கள். காயத்ரி மற்றும் சக்தி மீது தான் மக்கள் அனைவரும் மிகுந்த கோபத்தில் உளார்கள்.

Loading...
3331
-
Rates : 0