இதெல்லாம் பொய்- ஆரவ் அண்ணன் கோபம்

Loading...

பிக்பாஸ் நிகழ்ச்சி ஓவியா வெளியேறல், ஜுலி எலிமினேட் என கொஞ்சம் TRP குறைய தொடங்கி வருகின்றது. இந்நிலையில் அதற்குள் மீண்டும் சூடுப்பிடிக்க ஒரு சில திரைப்பிரபலங்களை களத்தில் இறக்கவுள்ளனர்.

இந்நிலையில் ஆரவ்-ஓவியாவிற்கு இடையே நடந்த காதல், பிறகு முத்தம் ஆகியவற்றை கமல் இந்த வாரம் செம்ம ரைடு விட்டார்.

அதை தொடர்ந்து ஆரவ்வின் அண்ணன் கூறுகையில் ‘ஆரவ் மிகவும் கண்ணியமானவன், அவன் காரணம் இல்லாமல் ஏதும் செய்ய மாட்டார்.

இதெல்லாம் ஸ்கிரிப்ட் தான், ஏனெனில் ஹிந்தி பிக்பாஸ் போல் தான் தமிழிலும் உள்ளது’ என கூறியுள்ளார்.

Loading...
895
-
100%
Rates : 1