BiggBossல் இருந்து வெளியேறிய ஜுலிக்கு இதுதான் நிலைமை- ஜுலியின் தம்பி ஜோஷ்வா

Loading...

BiggBoss நிகழ்ச்சியில் பலராலும் வெறுக்கப்பட்ட ஒரு நபர் ஜுலி. முதலில் அவர் செய்த தவறு அடுத்தடுத்து அவர் தொடர்ந்து செய்ததால் பலருக்கு அவரை பிடிக்கவில்லை. இறுதியாக அவர் வெளியேறும்போது கூட கமல்ஹாசன் என் தங்கையை வெளியே அனுப்புகிறேன் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஜுலி எப்படி இருக்கிறார் என்று அவரது தம்பி ஜோஷ்வா கூறியுள்ளார். அவர், சனிக்கிழமையே வீட்டிற்கு வந்துவிட்டார் ஜுலி.

அவர் BiggBoss நிகழ்ச்சி முழுவதையும் பார்த்து மிகவும் வேதனைப்பட்டார். ஜுலி தற்போது ஓய்வில் இருக்கிறார், இரண்டு மாதம் ஓய்வு எடுத்துவிட்டு அவரது வேலையை தொடர்ந்து செய்வார்.

ஆனால் அவர் கண்டிப்பாக சினிமாவுக்கு நடிக்க போக மாட்டார் என்றார்.

Loading...
1233
-
Rates : 0