ஓவியா பரணியை பற்றி புகார் கூறினாரா- ஆர்த்தி போட்ட டுவிட்

Loading...

BiggBoss நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை அதிகம் ஈர்த்தவர் ஓவியா. இவர் தற்போது நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி தனக்கு பிடித்தது போல் வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் BiggBoss நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறிய ஆர்த்தியிடம் ஒரு ரசிகர், பரணி பற்றி மற்றவர்கள் தவறாக கூறினால் நீங்கள் எப்படி நம்பலாம், அங்கு ஓவியா மற்றும் பரணி தான் நல்லவர்கள் என்றார்.

இதற்கு ஆர்த்தி, ஓவியாவும் பரணி பற்றி புகார் அளித்துள்ளார். எனக்கு பரணி மீது எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என டுவிட் செய்துள்ளார்.

Loading...
595
-
Rates : 0