நான் திருமணம் செய்யும் தகுதி உன்னிடம் இல்லை..! ஓவியாவுக்கு சிம்பு எச்சரிக்கை…!!

Loading...

பிக்பாஸ் நிகழ்ச்சியால் நடிகை ஓவியாவின் புகழ் வானளவுக்கு உயர்ந்துள்ளது.

அவருக்கு பல்வேறு திரைபிரபலங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

அதுபோல போல சிம்புவும் ஆதரவு தெரிவித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டு இருந்தார்.

அதுமட்டும் அல்லாமல் அவர் ஓவியா போன்ற ஒரு பெண் கிடைப்பது அரிது.

எனவே அவரை திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறேன் என கூறியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாக பரவியது.

ஆனால் இது சிம்புவின் போலி ட்விட்டர் கணக்கு என்றும் கூறப்பட்டது.

இதற்கு ஓவியாவும் எனக்கு சிம்புவை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை.

நான் இன்னும் ஆரவைத்தான் காதலிக்கிறேன் என்றும் கூறியதாக ட்விட்டர் தகவல்கள் வந்தன.

இந்த நிலையில், தனது ட்விட்டர் பதிவு குறித்து சிம்பு கருத்து தெரிவித்து உள்ளார்.

அதில், இந்த போலி செய்திக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியும்.

இதே போன்று தொடர்ந்தால் வித்தியாசமான வழியில் வித்தியசமான பதில் வரும்.

எனக்கு ஓவியாவின் கேரக்டர் ரொம்ப பிடித்து இருந்தது. எனவேதான் அவருக்கு சப்போர்ட் செய்தேன்.

அவரை திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு நான் தாழ்ந்து போகவில்லை.

நான் ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு ஒரு தகுதி தேவை என்று கூறி உள்ளார்

Loading...
3696
-
Rates : 0