பிக்பாஸ் கேட்ட கேள்வியால் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சினேகன்

Loading...

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தை கொச்சை படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டு முன்னர் எழுந்தது.

மேலும், ஜூலி தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியது தாயுமானவர் என தவறாக சொன்னதால் அவரை சமூக வலைத்தளங்களில் விமர்சித்தனர்.

இந்நிலையில் மீண்டும் அதே கேள்வியை கவிஞர் சினேகனிடம் பிக்பாஸ் கேட்டார், அதற்கு நீண்ட நேரம் யோசித்த அவர் “தாயுமானவர்” என தவறாகவே பதிலளித்தார். இதனால் அவரை மீண்டும் ரசிகர்கள் பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் வறுத்தெடுத்து வருகின்றனர்

Loading...
992
-
100%
Rates : 1