பிக் பாஸ் ஓவியாவிற்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் இது தான் சம்மந்தம்..

Loading...

தமிழ் சினிமா பிரபலங்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ள ஒரு பாலமாய் அமைந்திருப்பது ட்விட்டர் தான். ட்விட்டரில் அணைத்து பிரபலங்களிடமும் சுலபமான முறையில் தொடர்பு வைத்துக் கொள்ளலாம்.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினி டுவிட்டரில் இணைந்த போது ஒரே நாளி லட்சக்கணக்கான பேர் அவரை பின் தொடர்ந்தனர்.

அவர் இதுவரை 68 டுவிட் கூட செய்திருக்கமாட்டார். ஆனால், 40 லட்சத்திற்கும் அதிகமான பாலோவர்ஸ் உள்ளனர்.

இந்நிலையில் இவரை விட ஒரு படி மேலே சென்றுள்ளார் ஓவியா. ஆம், ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது ஆயிரத்தில் தான் பாலோவர்ஸ் வைத்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து ஓவியா இன்னும் ஒரு டுவிட் கூட போடவில்லை.

ஆனால், 1 லட்சம் பேர் இந்த 50 நாளில் அவரை பாலோ செய்ய ஆரமித்துவிட்டனர். டுவிட் எதுவுமே போடாமல் லட்சம் பேர் பாலோ செய்வது ரஜினிக்கு பிறகு ஓவியாவை தான். ஓவியா தமிழக மக்கள் மத்தியில் மிகுந்த ஆதரவை பெற்றுள்ளார்.

Loading...
312
-
Rates : 0