பிக் பாஸ் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்: குழப்பத்தில் போட்டியாளர்கள்

Loading...

பிக் பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில் ஓவியா, ஜூலி வெளியேறியதால் பரபரப்பு சற்று குறைந்துள்ளது.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் கையில் கோணி பையுடன் மர்ம நபர் நுழைவது போல இன்றைய புரமோ காட்டப்பட்டுள்ளது.

குறித்த நபர் வீடு முழுவதும் சுற்றி சுற்றி பார்க்கிறார், வீட்டிற்கு வந்த விருந்தாளிக்கு காபி, தேனீர் தர மாட்டீர்களா என்று அதட்டலுடன் கேட்கிறார்.

இதை பார்த்த பிக் பாஸ் போட்டியாளர்கள் குழம்பி போகிறார்கள், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொள்கிறார்கள்.

மர்ம நபர் யார் என தெரியாத நிலையில் அதற்கான விடை இன்றைய ஒளிபரப்பில் தெரியவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

Loading...
180
-
Rates : 0