பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரப் போவது இந்த நடிகை தான்.

Loading...

ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சி கலை இழந்து தான் நிற்கிறது. இந்நிகழ்ச்சி பார்ப்பதை மக்கள் நிறுத்திவிட்டாகளாம். நடிகை நந்திதா ஸ்வேதா வரும் 15ம் தேதி பிக் பாஸ் வீட்டிற்கு வரக்கூடும் என்று கூறப்படுகிறது.

நந்திதா வந்தால் மட்டும் டிஆர்பி ஏறிடுமா என்று தெரியவில்லை. கல்யாணம் முதல் காதல் வரை டிவி சீரியல் நாயகி ப்ரியா பவானிசங்கர் பிக் பாஸ் வீட்டிற்கு வருகிறார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. வரப்போவது நந்திதாவா, ப்ரியாவா என்பது 15ம் தேதி தான் தெரியும்.

ஓவியாவை மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வரும் முயற்சியிலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஈடுபட்டுள்ளார்களாம். ஓவியா வரவை எதிர்பார்த்து இருக்கிறது ஓவியா ஆர்மி. பிக் பாஸ் வீட்டிற்கு யார் வந்தாலும் மக்களுக்கு இனி கவலை இல்லையாம்.

ஓவியா வந்தால் தான் நங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்போம் என்று மக்கள் சமூக வளையதளங்களில் கூறி வருகிறார்கள்.

எனவே ஓவியாவை அழைத்து வந்தால் தான் நிகழ்ச்சி மீண்டும் கலைக்கட்டும் என்று மக்கள் கூறுகிறார்கள். அதற்க்கு ஏற்றவாறு ஓவியாவோ மனஅழுத்தம் காரணமாக அவரது சொந்த ஊரில் சிகிச்சை எடுத்து வருகிறார்.

இந்நிலையில் ஓவியா மீண்டும் நிகழ்ச்சிக் குள் வருவது சாத்தியம் இல்லை. 15ம் தேதி தெரியவரும் என்ன நடக்க போகிறது என்று..!

Loading...
1143
-
Rates : 0