சினேகன் ஏன் எல்லாரையும் கட்டிப்பிடிக்கிறார் – அவர் ஊர் மக்கள் சொல்லும் ரகசியம்

Loading...

பாடலாசிரியர் சினேகன் பிக் பாஸ் வீட்டுக்கு சென்று இதுவரை 51 நாட்களை கடந்து விட்டது. இந்த பிக் பாஸ் வீட்டில் சினேகன் எல்லாரிடமும் அன்பாக பழகுகிறார் கூடவே அடிக்கடி கட்டிப்பிடிவைத்யுமும் செய்கிறார் என்று அவரை பற்றி மீம்ஸ் க்கள் வருகின்றார்.

சமீபத்தில் ஒரு நாளிதழ் சினேகனின் சொந்த ஊருக்கு சென்று அவரை பற்றி விசாரித்தனர், அப்போது அவர் ஏன் எல்லாரும் கட்டிப்பிடித்து ஆறுதல் கூறுகிறார் என்ற கேள்விக்கு அங்குள்ள அவருக்கு நெருக்கமானவர்கள் “பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் சினேகன் கட்டிப்பிடிச்சுப் பேசுவது பற்றி நிறைய விமர்சனங்கள், ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பில் வந்துச்சு. நம்முடைய கலாசாரம் மாறிக்கிட்டிருக்கு.

இந்தக் காலத்துல கட்டிப்பிடிச்சு அழுறது தவறான கருத்தாகவோ, கிராமப் புறங்களில் தப்பான கருத்தாகவோ, குற்றமாகவோ தெரியலை. ஏன்னா, எங்க ஊருக்கு அவர் வந்தா, அப்படித்தான் எல்லோர்கிட்டயும் பேசுவார். அவரின் சுபாவமே அதுதான். பாசத்துக்கு அடிபணிவார். டிவி-யில் அவர் நடந்துகிட்டவிதமும் அப்படித்தான் காட்டுது” என்றனர் .

Loading...
1806
-
100%
Rates : 1