மீண்டும் இந்த நாளில் தான் ஓவியா சிட்டி சென்டர் வருகிறார்..! விவரங்கள் உள்ளே

Loading...

நமக்கு தெரியும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நடிகை ஓவியா முதலில் சென்னை சிட்டி சென்டரிற்கு தான் சென்றார். அங்கு அவரை பார்த்த மக்கள் மகிழ்ச்சியில் அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். அதைப்போலவே மீண்டும் ஓவியா கேரளாவில் இருந்து தமிழகம் வருகிறார்.

இங்கு மீண்டும் ஓவியா வர காரணம் அவரது ரசிகர்களை பார்த்து நன்றி கூற என்று சில செய்திகள் பறவி வருகிறது. அதிலும் ஓவியா மீண்டும் சென்னை சிட்டி சென்டரிற்கு தான் வர போகிறாராம். அவர் நாளை மறு நாள் வருவதாக செய்திகள் பறவுகிறது.

ஆனால் இதை பற்றி அவரிடம் கேட்ட பொழுது அவர் கூறியது இது தான், அவருக்கு தற்போது பட வாய்ப்புகள் அதிகம் வருகிறதாம். படங்களுக்கு கால் சீட் கொடுக்கவே நேரம் இல்லை. அதனால் என்னால் அங்கு எல்லாம் இப்பொது வர முடியாது.

இருந்தும் மக்கள் அன்பிற்காக ஏதாவது விடுமுறை கிடைத்தால், அங்கு செல்வேன் என்றார். அதனால் இந்த செய்தி பொய்யானது யாரும் நம்பவேண்டாம் என்பது எங்களுடைய தாழ்மையான வேண்டுகோள்.


Loading...
413
-
0%
Rates : 1