ரசிகர்கள் அள்ளி கொடுத்தார்கள்! பிக் பாஸ் வீட்டில் ஜூலி சொன்ன இரண்டாவது பொய்

Loading...

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பிரபலமான ஜுலி பிக் பாஸ் வீட்டில் சொன்ன ஒரு பொய் காரணமாக அவரை ரசிகர்கள் வெறுக்க தொடங்கிவிட்டனர்.

நேற்று பிக் பாஸ் வீட்டுக்குள் மறுபடியும் நுழைந்த ஜூலி வீட்டுக்குள் இருப்பவர்களிடம் தொடர்ந்து பொய் கூறி ஏமாற்றி வருகிறார்.

இன்று அவர் சொன்ன பொய் என்ன தெரியுமா, “பிக் பாஸில் இருந்து வெளியேறி வெளியே சென்ற பிறகு ரசிகர்கள் நிறைய கிப்ட் கொடுத்தார்கள், கமல் கூட கொடுத்தார் ஆனால் ரசிகர்கள் தான் அதிகம் கொடுத்தார்கள்” என ஜூலி சொன்னதும், அது பொய் என மற்றவர்கள் உடனே கண்டுபிடித்துவிட்டனர்.

Loading...
466
-
Rates : 0