ஆரவ் மீது காதல் என்று சொன்ன ஜுலி- பழைய கதையை மீண்டும் பேசும் ஆர்த்தி, வெடிக்கும் பிரச்சனை

Loading...

BiggBoss நிகழ்ச்சியில் ஜுலி மற்றும் ஆர்த்தி மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளனர். அவர்கள் வந்ததில் இருந்து வீட்டில் இருக்கும் அனைவரும் ஒரு மாதிரியாகத் தான் நடந்து கொள்கின்றனர்.

இந்த நிலையில் ஜுலி முதலில் வீட்டில் நுழைந்த போது ஆரவ்வை பார்க்கும் போது ஏதோ செய்கிறது என்று காயத்ரியிடம் கூறியிருப்பார். அதனை மீண்டும் வீட்டில் நுழைந்த ஆர்த்தி பேசுகிறார். இதனால் ஜுலி மற்றும் ஆர்த்தி இடையே சூடான வாக்குவாதம் நடக்கிறது.

இறுதியில் என்ன நடக்கிறது என்பதை இன்று நிகழ்ச்சியில் காண காத்திருப்போம்.

Loading...
254
-
Rates : 0