ஓவியா மீண்டும் காதலை சொன்னால் ஏற்றுக்கொள்வாயா? ஆரவ் சொன்ன பதில்

Loading...

பிக் பாஸ் வீட்டில் நடிகை ஓவியா ஆரவ்விடம் காதலை சொன்னபோது அவர் அதை நிராகரித்துவிட்டார். பின்னர் ஓவியாவும் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

தற்போது இது பற்றி ஆரவ்விடம் கேட்ட ஆர்த்தி, “நீங்கள் வெளியில் செல்லும் போது ஓவியா உங்களுக்காக காத்திருந்து மீண்டும் ப்ரோபோஸ் செய்தால் ஏற்றுகொள்வீர்களா?” என கேட்டார்.

அதற்கு ஆரவ் மழுப்பலாக “அதை அப்போ பாப்போம். நான் எதுவும் இப்போ யோசிக்கல. என்னுடைய பெற்றோர், மற்றவர்கள் பற்றி யோசிக்காமல் எப்படி நான் காதலை ஏற்றுக்கொள்ள முடியும்” என கூறினார்.

Loading...
749
-
Rates : 0