பிக்பாஸ் புகழ் ஓவியாவிற்கு நடந்த அவல நிலை! ஓவியாவிடம் இருந்து பறிக்கப்பட்ட பணம்!

Loading...

நடிகை ஓவியாவால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தில் ஏற்றுக்கொள்ளபட்டது. ஓவியாவின் பண்பால் மக்களுக்கு அவரை மிகவும் பிடித்தது. ஓவியாவிற்காக பிக் பாஸ் நிகச்சியை பார்த்து வந்தார்கள்.

ஓவியா அந்த வீட்டில் உள்ள ஆரவ்வை காதல் செய்து அவரின் காதலை கூறிய போது ஆரவ் மறுத்துவிட்டார். அதில் மனம் உடைந்து ஓவியா நிகச்சியை விட்டு பல பிரச்னைகளிற்கு பிறகு வெளியேறினார்.

பிக்பாஸ் புகழ் ஓவியாவிற்கு நடந்த அவல நிலை! ஓவியாவிடம் இருந்து பறிக்கப்பட்ட பணம்!

ஓவியா வெளியேறிய பிறகும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே அந்த தனியார் தொலைக்காட்சி மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவை கலந்து கொள்ளுமாறு கேட்டார்கள். ஆனால் ஓவியா மறுத்துவிட்டார்.

பிக்பாஸ் விதிமுறைப்படி அதில் கலந்து கொள்பவர்கள், நிகழ்ச்சி நடக்கும் 100 நாட்கள் வரை அவர்கள் சொல்படி நடக்க வேண்டும். மேலும் பிக்பாஸ் விளம்பரம் சம்பந்தமான நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து கொள்ள வேண்டும்.

பிக்பாஸ் புகழ் ஓவியாவிற்கு நடந்த அவல நிலை! ஓவியாவிடம் இருந்து பறிக்கப்பட்ட பணம்!

அப்படி விதிமுறையை மீறினால் ஒரு பெரும் தொகையை அபராதமாக செலுத்த வேண்டும். இதனால் தான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஆர்த்தி, ஜூலி, காயத்ரி, சக்தி, பரணி ஆகியோர் மீண்டும் கலந்து கொண்டனர்.

மேலும் ஆர்த்தியும், ஜூலியும் பிக்பாஸ் வீட்டிற்குள் ரீ என்ட்ரியும் கொடுத்துள்ளனர். ஓவியா வர மறுப்பதால், அவருக்கு பெரும் தொகை ஒன்று அபராதமாக விதிக்கப்பட்டது. அதனையும் அவர் கட்டி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் தான் அவரிடம் தொடர்ந்து வலியுறுத்த முடியவில்லையாம்.

 
 

Loading...
844
-
Rates : 0