விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம் என முன்னணி நடிகர்களுக்கு BiggBoss சினேகன் எழுதிய ஹிட் பாடல்கள் ஓர் பார்வை

Loading...

விஜய், தனுஷ், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் பாடலாசிரியர் சினேகன். ஆனால் இவர் மிகவும் பிரபலமானது BiggBoss என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தான்.

இவர் இதுவரை என்னென்ன ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார் என்ற லிஸ்ட் இதோ

கழுகு

ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்

பாதகத்திக் கண்ணுப் பட்டு பஞ்சு பஞ்சா

படிக்காதவன்

அப்பாம்மா விளையாட்டை விளயாடிப் பார்ப்போமா

ஏ ரோஸு ரோஸு ரோஸு

கடவுளும் காதலும் வேறு இல்லை

மாப்பிள்ளை

லவ் லவ் லவ் லவ்வுடி என் லைலா நீதான்டி

போக்கிரி

மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்

மன்மதன்

மன்மதனே நீ கலைஞனா மன்மதனே நீ கவிஞனா

காதல் 2 கல்யாணம்

நான் வெட்டப்போறேன் ஆடு… என்னை நீ எடுத்துக் குளிப்பாட்டுடா

நட்பின் கதைகளை நீங்களும் கொஞ்சம் கேளுங்க

மௌனம் பேசியதே

ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள போன கதை உனக்குத் தெரியுமா?

ஏப்ரல் மாதத்தில்

பொய் சொல்ல இந்த மனசுக்குத் தெரியவில்லை… சொன்னால் பொய் பொய்தானே

படபட படவென அடிக்குது இதயம்… தடதட தடவென துடிக்குது இமைகள்

பாண்டவர் பூமி

தாயே… உன்னை இத்தனை காலம் எப்படிப் பிரிந்து வாழ்ந்தேனோ

தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்

வில்லு

தீம் தனக்கத் தில்லானா தீம் தனக்கத் தில்லானா

ராம்

ஆராரிராரோ நான் இங்கே பாட தாயே நீ கண் உறக்கு என்னோட மடி சாய்ந்து

விடிகின்ற பொழுது தெரிந்திடுமா…

ஆட்டோகிராப்

ஞாபகம் வருமே ஞாபகம் வருதே

மனமே நலமா உந்தன் மாற்றங்கள் நிஜமா?

ஆடுகளம்

அய்யய்யோ நெஞ்சு அலையுதடி… ஆகாம் இப்போ வளையுதடி

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ

பருத்திவீரன்

ஒத்த மனைமரத்துல செத்த நேரம் உம்மடியில் தல வச்சி சாஞ்சிக்கிறேன்

அரியாத வயசு புரியாத மனசு

ஆதிபகவன்

ஐசலாமே ஐசலாம் ஆணும் பெண்ணும் ஐசலாம்

ஒரு துளி விஷயம் காதல் உயிரில் கலக்குதே

யாவும் பொய்தானா காதல் தவிர மண்ணிலே.. நீ என் உயிர்தானா நானும் பிழைத்தேன்

சாமி

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா

Loading...
676
-
Rates : 0