நடிக்கும் ஜுலியை பற்றி புட்டுபுட்டு வைக்கும் ஆர்த்தி

Loading...

BiggBoss நிகழ்ச்சியில் ஜுலி மற்றும் ஆர்த்தி மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளனர். ஆர்த்தி நிகழ்ச்சி முன்பு இருந்தது போல் தான் இருக்கிறார், ஆனால் ஜுலி முற்றிலுமாக மாறி திமிறை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் ஜுலி, ஓவியா மற்றும் பரணி பற்றி ஹரிஷ் கல்யாணிடம் மனம் திறந்து பேசுகிறார்.

அதேபோல் ஆர்த்தி ஒரு பாம்பு தன்னுடைய சட்டையை வேண்டுமானால் மாற்றும் ஆனால் பாம்பு, பாம்பு தானே என்று ஜுலியை பற்றி விமர்சனம் செய்கிறார்.

Loading...
290
-
Rates : 0