பிக்பாஸ் வீட்டில் இன்று நடந்த ஓவியா-ஜுலி சண்டை – ரசிகர்கள் ஷாக்!

Loading...

பிக்பாஸ் நிகழ்ச்சி ஹிட்டானதற்கு முக்கிய காரணம் ஓவியா தான். இவர் வெளியேறியதால் நிகழ்ச்சியின் டிஆர்பி குறைந்துள்ளது.

இதை ஈடுகட்டுவதற்காக பிக்பாஸ் புதிய போட்டியாளர்களை உள்ளே இறக்கினார். இருந்தாலும் மக்களை கவரவில்லை. ஜுலியும், ஆர்த்தியும் மீண்டும் உள்ளே வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று ஞாபகம் வருதே என்ற டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார். இதன்படி முன்பு நடந்த நிகழ்வுகளை நடித்துக்காட்ட வேண்டும் என்று கூறினார்.

இதற்காக ஓவியா-ஜுலிக்கு இடையே நடந்த சண்டையை அரங்கேற்றி வருகின்றனர். இதைக்கண்டு ஜுலி நொந்து போய் அழுது கொண்டிருக்கிறார்.

Loading...
1013
-
Rates : 0