ஆரவ் வெளியேற்றப்பட்டாரா? திருடன் போல பிக் பாஸ் வீட்டில் அதிரடியாக நுழைந்த புதிய போட்டியாளர்

Loading...

பிக் பாஸ் வீட்டிற்குள் முகமூடி அணிந்த சிலர் இன்று நுழைந்து நடிகர் ஆரவ்வை இழுத்து சென்றனர். அது வீட்டில் இருந்தவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் பிறகு தான் தெரிந்தது நடிகர் சக்தி தான் வீட்டிற்குள் வந்ததென்று.

நான் உள்ளே சென்று வையாபுரி, சினேகன் ஆகியோரை ட்ரிக்கர் செய்யவேண்டும் என கமலிடம் கூறிவிட்டு தான் உள்ளே சென்றார்.

அதனால் வரும் நாட்களில் சக்தியால் புதிய பிரச்சனைகள் வெடிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இறுதியாக இது பிராங்க் என கூறி ஆரவ்வை மீண்டும் கமல் உள்ளே அனுப்பிவிட்டார்.

Loading...
229
-
Rates : 0