பிக் பாஸ் வீட்டில் இருந்து ஆரவ் அவுட், ட்ரிக்கர் இன்

Loading...

பிக் பாஸ் வீட்டில் இருந்து ஆரவ் வெளியே செல்வது போன்ற ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் வீட்டிற்கு இன்று ஒரு விருந்தாளி வருகிறார் என்று கூறி கமல் ஹாஸன் ட்ரிக்கர் சக்தியை அழைக்கிறார்.

விருந்தாளி அல்ல பிக் பாஸ் வீட்டிற்குள் செல்கிறார் சக்தி. வீட்டில் உள்ள சிலரை அவரால் தான் ட்ரிக்கர் செய்ய முடியுமாம்.

 
 

Loading...
220
-
100%
Rates : 1