ஓவியாவின் முடிவுக்கு ஆதரவாக இளம் நடிகர்! யார் அவர்

Loading...

ஓவியா தான் மாஸ். ஓவியா தான் பிக்பாஸ் என ஓவியா ரசிகர்கள் மனதுக்குள்ளே சொல்லிக்கொள்வார்கள். இளைஞர்கள் மத்தியில் இடம் பிடித்துவிட்டார்.

பிக்பாஸ் வீட்டில் ஓவியா ஆரவ்வை காதலித்து வந்தது அனைவரும் அறிந்ததே. அவர் ஓகே சொல்லாததால் ஓவியா மன உளைச்சலுக்கு ஆளானார். பிறகு வாண்ட்டடாக வெளியேறிவிட்டார்.

சமீபத்தில் அவர் பேசியிருந்த வீடியோ வைரலானது. இந்நிலையில் தன் காதல் முடிவு பற்றி பேசியிருந்தார். ஓவியாவின் இந்த முடிவுக்கு நடிகர் கதிர் வரவேற்றுள்ளார். மாஸ் செக்டாருக்கு ஓவியா நுழைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Loading...
315
-
Rates : 0