சினேகன் தப்பிசிட்டான்! பிக்பாஸிலிருந்து வெளியே வந்த காஜல் ஓபன் டாக்

Loading...

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நேற்று வெளியேறியவர் காஜல். சில நாட்களுக்கு முன்பு தான் wild card ரவுண்ட மூலம் உள்ள எண்ட்ரி கொடுத்தார். இவரின் இருப்பதால் பெரும் பரபரப்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு சற்று இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று குறைவான வாக்குகள் பெற்றதால் வெளியேறிவிட்டார்.

வெளியே வந்தவர் உடனே தன்னுடைய Blog பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி பகிர்ந்துள்ளார். நீங்கள் நினைப்பது போல இது ஸ்கிரிப்ட் அல்ல. நான் யாருக்கும் மாற்றாக இருக்க முடியாது. உள்ளே நீங்கள் பார்ப்பது உண்மை தான். எனக்கு பிடித்தவர்களுடன் நான் இருந்தேன். அது போதும் எனக்கு.

சினேகன் தான் என்னுடைய டார்கெட். ஆனால் அவர் முதுகுக்கு பின்னால் புறம் பேசுவதில் ஸ்மார்ட். முன்னால் பேசும் சக்தி அவருக்கு கிடையாது. அதான் தப்பிச்சிட்டான். நான் அதிக மகிழ்ச்சியில் இருக்கிறேன். ரசிகர்கள் இப்படித்தான் என கூறியதற்காக வெட்கப்படுகிறேன். சாரி. நீங்க தான் பெஸ்ட்.

எனது கருத்து தவறானது என நிரூபித்துவிட்டீர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார்.

Loading...
478
-
Rates : 0