ஜுலிக்கும், சுஜாவுக்கும் முற்றிய சண்டை- நேரடியாக சக்தியை வெளுத்து வாங்கிய சினேகன்

Loading...

BiggBoss நிகழ்ச்சியில் மீண்டும் நுழைந்த ஜுலி மற்றும் ஆர்த்தி மாறவே இல்லை. தற்போது வந்த புதிய புரொமோவில் வழக்கமாக நடக்கும் விருது கொடுக்கும் விளையாட்டு நடந்தது. அதில் ஜுலி நாடகக்காரி என்று சுஜாவிற்கு விருது கொடுக்க, சுஜா இந்த விருதை ஒரு பெரிய நாடகக்காரியிடம் இருந்து பெறுவது சந்தோஷம் என்கிறார்.

ஷக்தி தந்திரக்காரன் என்ற விருதை சினேகனுக்கு கொடுப்பதாக தெரிகிறது. இறுதியில் சினேகன் என்னை விமர்சனம் செய்ய என்னை தவிர யாருக்கும் உரிமை இல்லை என்று கூறுகிறார்.

கடந்த வாரம் மிகவும் ஜாலியாக இருந்த BiggBoss இந்த வாரம் சண்டையாக இருக்கும் என்பது போல் தெரிகிறது.

Loading...
377
-
Rates : 0