சிநேகனின் தம்பி அப்பா அதிர்ச்சியான செய்தியால் சினேகன் கதறல்

Loading...

பிக்பாஸ் வீட்டில் எல்லோரும் அழுவது போல ஒரு புரமோ வந்தது. இதில் மிகவும் எமோஷன் ஆனது சினேகன் தான். சிலர் அவரை பிடித்துகொண்டு அழுதார்கள்.

தற்போது பிக்பாஸின் அடுத்த புரமோ மூலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

சினேகனின் தந்தை பல வருடங்களுக்கு பிறகு அவரை பார்க்க பிக்பாஸ் வீட்டிற்கே வந்துள்ளார்.

இதை புரமோவில் காட்டியுள்ளார்கள். ஜுலி, சுஜா என பலரும் அழுகிறார்கள்

Loading...
1644
-
100%
Rates : 1