ஓவியாவுக்கு இப்படியொரு சப்போர்ட்டா? இத பாருங்க மக்களே!

Loading...

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சிறியவர்கள் முதல் பெரியவர்களை வரை அனைவரது ஆதரவினை பெற்றுள்ளார் ஓவியா. குறிப்பிட்ட சில நாட்களிலேயே அதிகளவில் பிரபலமானவர்களின் பட்டியலில் கூட ஓவியாவுக்கு முதல் பரிசை கொடுக்கலாம்.

இந்நிலையில் நடிகரும் மாபெரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா ஒரு பட்டி மன்றத்தின் போது 9 மணி ஆனா போதும் ஓவியாவுக்கு என்ன ஆகுதுனு பார்த்தே ஆக வேண்டும் என துடிக்கிறார்கள் என கூறியுள்ளார்.

இதனை கேட்ட அங்கிருந்த மாணவர் கூட்டம் ஒட்டுமொத்தமாக ஓவியா ஓவியா என ஆரவாரம் செய்ய அரங்கம் அதிர்ந்து போனது மட்டுமில்லாமல் சாலமன் பாப்பையாவே ஓவியாவுக்கு இப்படியொரு சப்போர்ட்டா என ஆச்சரியமடைந்துள்ளனர்.

Loading...
341
-
Rates : 0