பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றால் இதை தான் செய்வேன் சினேகன்..!

Loading...

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் மிகவும் மோசமான பெயரையே மக்கள் மத்தியில் பிடித்தது. ஆனால் நாள் அடைவில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவின் குணத்தால் இந்த நிகழ்ச்சி குறித்து மக்கள் கருத்து மாறியது. அதைத்தொடர்ந்து, பல பிரபலங்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற தற்போது 6 பிரபலங்களே அந்த வீட்டில் உள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றால் இதை தான் செய்வேன் சினேகன்..!

நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிநேகன் மற்றும் வையாபுரி உரையாடலின்போது கவிஞர் சிநேகன் கூறியதாவது: 100 நாள் இங்கிருந்து நிகழ்ச்சியில் ஒருவேளை வெற்றி பெற்றுவிட்டால், நூறு கிராமங்களுக்கு பொதுவாக ஒரு நூலகம் கட்டவேண்டும். பிக் பாஸ் நூலகம் என்று பெயரிட்டு தலைவனை (கமல்) வைத்து திறப்புவிழா நடத்த வேண்டும். அதிலிருந்து ஒரு பைசா நம் சொந்தச் செலவுக்கென்று எடுத்துக்கொள்ளக்கூடாது என்று கூறினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றால் இதை தான் செய்வேன் சினேகன்..!

Loading...
540
-
Rates : 0