இந்த கண்டிஷன் ஓகே என்றால் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தயார்! முன்னணி ஹீரோ

Loading...

தமிழ், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு என அனைத்த மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது ஹிந்தியில் 11வது சீசன் துவங்கியுள்ளது, அதை சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார்.

இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக TedTalks நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருகிறார் ஷாருக்கான். அவரிடம் “வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவீர்களா?” என கேட்டபோது, “நான் பலவிதமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளேன், ஆனால் இப்படி ஒரு நிகழ்ச்சிக்காக யாரும் என்னை அணுகியதில்லை.

வாய்ப்பு கிடைத்து நேரம் இருந்தால் நிச்சயம் செய்வேன். ஆனால் அதற்கு அவர்கள் அதிக சம்பளம் தர தயாராக இருக்க வேண்டும். பலரும் நான் மற்ற நடிகர்களை விட மிக குறைவாகவே சம்பளம் வாங்குவதாக கூறுகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

Loading...
367
-
Rates : 0