பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 பற்றிய சில விஷயங்கள் இதோ

Loading...

பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் இந்த பிரபலங்கள் தான் பங்கு கொள்ள போகிறார்கள் என்று வெளிவந்த செய்தி உண்மையா இல்லை பொய்யா என்று தெரியவில்லை. மேலும் சினேகா மற்றும் ரியாஸ் கலந்துகொள்வது உறுதிசெய்யப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 2 பற்றி அந்த தனியார் தொலைக்காட்சி என்ன முடிவெடுத்திருக்கிறது என்று ஒன்றும் தெரியவில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 பற்றிய சில விஷயங்கள் இதோ..!

மேலும், இதனை சூர்யா தொகுத்து வழங்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தது. ஆனால் சூர்யா தரப்பினர் இந்த செய்தியை மறுத்துள்ளனர். சூர்யா தற்போது பிசியாக தொடர்ச்சியாக படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இப்போதைக்கு அவரது கவனம் முழுவதும் திரைப்படத்துறையில் தான் உள்ளது. எனவே பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியை சூர்யா தொகுத்து வழங்கவுள்ளதாக வெளிவந்த செய்தியில் உண்மையில்லை’ என்று கூறியுள்ளனர்.

Loading...
598
-
Rates : 0