BiggBoss நிகழ்ச்சிக்கு பிறகு விஜய்க்கு மெசேஜ் அனுப்பிய வையாபுரி- வந்த பதில் என்ன?

Loading...

ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களை கடந்த 100 நாட்களாக கட்டிப்போட்ட நிகழ்ச்சி BiggBoss. இந்த முதல் நிகழ்ச்சியின் வெற்றியாளராக ஆரவ் தெர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தற்போது BiggBoss பிரபலங்கள் அனைவரும் பல பேட்டிகள் கொடுத்து வருகின்றனர். அப்போது வையாபுரி ஒரு பேட்டியில், வெளியே வந்ததும் குடும்பத்துடன் நிறைய நேரம் செலவழித்தேன்.

அதோடு இளைய தளபதி விஜய்க்கு வணக்கம் என்று மெசேஜ் அனுப்பினேன். அவர் அதற்கு இன்னும் பதிலளிக்கவில்லை. வெளியூரில் இருப்பதாகச் சொன்னார்கள், அவர் பதிலுக்காகக் காத்திருக்கிறேன் என்று பேசியுள்ளார்.

Loading...
721
-
Rates : 0