கணவர் குடும்பம் செய்த காரியத்தால் தற்கொலை செய்த இளம் பெண் .!உடலில் எழுதி வைத்த ரகசியம்

Loading...

சென்னையில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு தேசிக்கும் டார்வின் ராஜ என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இதனையடுத்து சிறிது நாட்களிலே டார்வின் குடும்பத்தார் வரதட்சணை கேட்டு தேவியை கொடுமைபடுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் டார்வின் ராஜ வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளார்.

இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கை தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த தேவி தனது அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொல செய்து கொண்டார்.

தற்கொலை செய்வதற்கு முன் தேவி தனக்கு நேர்ந்த கொடுமையை கண்ணீருடன் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

பிரேத பரிசோதனை போது கடிதம் வைக்கபட்டுள்ள இடத்தை தனது உடலில் தேவி எழுதி வைத்தது கண்டுபிடிக்கபட்டுள்ளது.

இதனையடுத்து தேவி அறையில் 9 பக்கம் கடிதம் ஒன்று கண்டெடுக்கபட்டுள்ளது.

அந்த கடிதத்தில் கணவனை கைது செய்து தண்டனை வாங்கி தர வேண்டும் என்று காவல் துறையையும் நீதிமன்றத்தையும் அந்த கடிதத்தில் கேட்டுகொண்டுள்ளார்.

இது தொடர்பாக தேவியின் உறவினர்கள் புகார் அளித்தனர்.இதன் பேரில் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Loading...
923
-
Rates : 0