பிக்பாஸ் வீட்டில் ரத்தம் வரும் அளவுக்கு சண்டை! வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்

Loading...

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததை அடுத்து, அதில் கலந்துகொண்ட அணைத்து பிரபலங்களும் பல வழியில் மக்களை தொடர்புகொள்கிறார்கள். இதில் ரைசா ஒரு ஊடகத்தில் பேசும் போது ‘நான் பிக்பாஸில் சினேகன் தான் வெற்றி பெறுவார் என்று நினைத்தேன், ஏனெனில் அவரிடம் நிறைய தமிழ் உணர்வு இருந்தது.

ரைசா ஓவியவை பற்றி கூறியது தவறு..! ஓவியா அப்படிபட்டவர் இல்லை..!

அதை வைத்து அவருக்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள் என்று நினைத்தேன், மேலும், அந்த வீட்டில் யாருடனுமே எனக்கு பிரச்சனை இல்லை. எனக்கு மட்டுமில்லை எங்கள் யாருக்குமிடையே எந்த ஒரு பிரச்சனையும் இல்லை, தமிழ் பேச மிகவும் சிரமப்பட்டேன், கமல் சார் பேசும் தமிழ் புரியவே இல்லை’ என பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

ரைசா ஓவியவை பற்றி கூறியது தவறு..! ஓவியா அப்படிபட்டவர் இல்லை..!

அதைத்தொடர்ந்து, உங்கள் போட்டியாளர்கள் எப்படிப்பட்டவர்கள்? அவர்களின் குணத்திற்கு எதிராக கருத்து கூற வேண்டும் என்று கூறிய போது , ஓவியாவை போரிங் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் ரைசாவின் முழு பேட்டி கீழே வீடியோவாக இணைக்கப்பட்டுள்ளது. இது குறித்து உங்கள் கருத்தை கீழ் உள்ள கமென்ட் பாக்ஸில் குறிப்பிடுங்கள்.

Loading...
934
-
100%
Rates : 1