பிக் பாஸ் சொல்லித்தான் அப்படி செய்தேன்..! மருத்துவ முத்தம் பற்றி ஆரவ் ஆவேசம்..!

Loading...

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததை அடுத்து தற்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அணைத்து பிரபலங்களும் பல்வேறு இடங்களில் பேட்டி அளித்து வருகின்றனர். அதிலும் ஆரவ் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் என்பதால், அவரை பலரும் பேட்டி எடுக்கிறார்கள். தற்போது அவர் அளித்த பேட்டியில் பிக் பாஸ் வீட்டில் நடந்த சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அவர் இந்த பேட்டியில் மருத்துவ முத்தம் பற்றியும் பேசினார். ஓவியா தொலைபேசி எண் மாத்தியதால் ஆரவ் ஓவியாவை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறினார்.

பிக் பாஸ் சொல்லித்தான் அப்படி செய்தேன்..! மருத்துவ முத்தம் பற்றி ஆரவ் ஆவேசம்..!

மேலும், பிக் பாஸ் வீட்டில் ஒரு ஒரு நாளும் எதிர்பாராத விதமாக தான் இருக்குமாம். மேலும் கடைசி நாள் அன்று ஓவியாவை தேடினாராம் ஆரவ், பிறகு ஓவியா ஒருவரை அழைத்து வர பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பிறகு ஆரவ்வை தான் அழைத்து செல்வார் என்று நினைத்தேன் ஆனால், ஹரிஷை அழைத்து சென்றது எதிர்பார்க்கப்படாதது என்று கூறினார். மேலும் அவர் கூறிய விஷயங்களை கீழ் உள்ள வீடியோவில் இணைத்துள்ளோம்.

Loading...
1358
-
100%
Rates : 3