பிரபல டிவி தொகுப்பாளினி மல்லிகா திடீர் மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்

Loading...

உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மல்லிகா திடீரென மரணமடைந்தார்.

தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர் மல்லிகா. தன்னுடைய வாழ்க்கையை தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக ஆரம்பித்தார். அதன் பிறகு தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். ரசிகர்களால் செல்லமாக ‘ட்ரிங் ட்ரிங் மல்லிகா’ என்று அழைக்கப்பட்டவர் இவர்.

பிரபல டிவி தொகுப்பாளினி மல்லிகா திடீர் மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்

கணவர் பெங்களூரில் வேலை செய்வதால் அங்கேயே வசித்து வந்த மல்லிகா சீரியல் தொடர்களிலும் நடித்து வந்தார். மல்லிகாவுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக மல்லிகா பெங்களூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2 வாரங்களாக அவர் கோமாவில் இருந்தார்.

கோமாவில் இருந்த மல்லிகா இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 39. அவரின் இறுதிச் சடங்கு நாளை ஹைதராபாத்தில் நடைபெறுகிற

Loading...
308
-
Rates : 0