அத்தானுக்காக ஆரவை பார்த்து பயந்த சுஜா..! தம்பி என்று அழைத்த ரகசியம் இதுதான்…

Loading...

பிக்பாசில் ஓவியா வெளியேறிய உடன் நடிகை சுஜா வருணி உள்ளே சென்றார். பிக்பாஸ் வீட்டில் அவரின் நடவடிக்கைகள் ஓவியாவை போன்றே உள்ளது என்ற விமர்சனம் எழுந்தது.

அதற்கேற்றவாறு அவர் படுத்து இருந்தது ஓவியாவின் படுக்கை. பயன்படுத்தியது ஓவியாவின் மைக்.

இது குறித்து அவர் கூறும்போது, என் மீது ஓவியா பிம்பம் விழுந்தது உண்மைதான்.

அதுபோல நான் அவரது பொருட்களை எல்லாம் பயன்படுத்தியதும் தற்செயலாக நடந்தது. இதனை வைத்து பொதுமக்கள் என்னை விமர்சனம் செய்தனர்.

 

மேலும் பிக்பாஸ் வீட்டிற்கு நான் சென்ற உடனேயே ஆரவை நான் தம்பி என்று அழைத்து விட்டேன். ஏனென்றால் ஓவியா மற்றும் ஆரவ் காதல் எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.

அப்படி இருக்கும்போது என்னையும் ஆரவுடன் சேர்த்து காதல் என பேசி விட்டால் என்ன ஆவது என்று பயந்தேன்.

மேலும் வெளியே எனக்காக 11 வருடமாக எனது அத்தான் காத்திருக்கிறார். அந்த வாழ்க்கை பாதிக்கப்படும் என்று கருதிதான் முன்னெச்சரிக்கையாக நான் ஆரவை தம்பி என்று அழைத்தேன்எ என்று கூறி இருந்தார்.

Loading...
1308
-
Rates : 0