நடிகர் சாய் பிரசாந்த் மரணத்திற்கு காரணம் இவர் தானா?… தற்போது வெளிச்சத்திற்கு வந்த மர்மம்

Loading...

மிகவும் சுறுசுறுப்பு, துருதுருப்பான பேச்சுமே நினைவுக்கு வருபவர் சாய் பிரசாந்த். இவரது தற்கொலை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இவரது தற்கொலைக்கு சின்னதிரை லெட்சுமி மனஅழுத்தம் என்ற காரணத்தில் எனக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இவரது தற்கொலைக்கு பின் இருக்கும் மர்மம் தற்போது வெளியாகியுள்ளது. பல சீரியல்களிலும், படத்திலும் நடித்த இவர் திடீரென ஒருநாள் குளிர்பானத்தில் விஷத்தினை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இவருக்குள் நடிப்பு திறமை மட்டுமின்றி ஓவியத்திறமையும் இவருக்குள் இருந்துள்ளது. ஆரம்ப காலத்தில் தனது இரண்டாவது மனைவியுடன் மகிழ்ச்சியாக இருந்த இவருக்கு அவருடைய மாமனார் அதிகமாக தொல்லை கொடுத்துள்ளாராம்.

இதன் காரணமாக தனது அன்பு மனைவியினை பிரிந்த இவர் மன வருத்தத்தின் காரணமாக தற்கொலை மேற்கொண்டுள்ளார். தற்கொலைக்கு முன்பு தனது அன்பு மனைவிக்கு நீ சீதனமாக கொண்டு வந்த நகையும், உனது வாழ்க்கைக்கு தேவையான பணமும் சேமித்து வைத்திருக்கிறேன்.

எனது மரணத்திற்கு காரணம் நீ என்று நினைக்க வேண்டாம் என்றும் பிரபல சீரியலில் அறிமுகமான ராதிகாவுக்கு இவர் கூறியுள்ளதாவது, என் அம்மா (ராதிகா சரத்குமார்) நன்றி. மிஸ் யூ லாட் அம்மா… என்று எழுதியிருக்கிறார்.

ஒரு படப்பிடிப்பு தளத்தில் ராதிகாவிடம் சரத்குமாரின் உருவத்தினை தத்ரூபமாக வரைந்து கொடுத்துள்ளார் சாய் பிரசாந்த்.

Loading...
1856
-
Rates : 0