ரைசா ஆரவ்வுடன் டேட்டிங்? அவரே கூறிய தகவல்

Loading...

சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் வெற்றியாளராக ஆரவ் அறிவிக்கப்பட்டார். அவருக்கு அடுத்த இடத்தில் கவிஞர் சினேகன் இருந்தார்.

இந்நிலையில் பிக் பாஸ் மூலம் பிரபலமான நடிகை ரைசா தற்போது ஆரவ் பற்றி பேசியுள்ளார்.

ஆரவ்வுடன் டேட்டிங் செல்வீர்களா என்று கேட்டதற்கு, “போக மாட்டேன்.. அவர் எனக்கு சகோதரர் மாதிரி” என தெரிவித்துள்ளார்.

Loading...
1023
-
Rates : 0