சக்தி பகிரங்கம் “நான் தான் ஓவியா மீதான காதலை ஆரவ் கை விட காரணம்”! ஆரவ் பாவம்

Loading...

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைத்து பிரபலங்களும் தற்போது வளைத்து வளைத்து பத்திரிகைகளிற்கு பேட்டி அளித்து கொண்டிருக்கிறார்கள். அதில் சக்தி தற்போது அளித்த பேட்டியில் அவர் தான் ஆரவ் ஓவியாவை வெறுக்க காரணம் என்று வெளிப்படையாக பேசினார். மேலும் அவர் ஓவியாவை காதல் செய்தால் ஆரவ்வின் வாழ்க்கை கேள்வி குறியாகிவிடும் என்றும் கூறினார். இதைத்தொடர்ந்து, அவருக்கு trigger சக்தி என்ற பெயர் மிகவும் பிடித்திருக்கு என்று கூறினார்.

சக்தி பகிரங்கம் "நான் தான் ஓவியா மீதான காதலை ஆரவ் கை விட காரணம்"! ஆரவ் பாவம்!

மேலும் சினேகன் நயமாக பிக் பாஸ் வீட்டில் இல்லை என்று சக்தி கூறினார். அவரை தவிர வீட்டில் உள்ள அனைத்து ஆண்களும் நல்லவர்கள் போல் நடித்ததாக சக்தி கூறுகிறார். ஜூலி பொய் கூறினாலும் அவரை எனது தங்கையாக தான் பார்க்கிறேன். நிச்சயமாக எனது அடுத்த படத்தில் ஜூலிக்கு ஒரு காதாபாத்திரம் இருக்கு என்று சக்தி தெளிவாக இந்த பேட்டியில் கூறியுள்ளார். மேலும் சக்தி பேசியதை தெரிந்துகொள்ள கீழ் உள்ள வீடியோவை பாருங்கள்.

Loading...
1252
-
Rates : 0