சமுத்திரக்கனி ஜுலியிடம் வைத்த கோரிக்கை

Loading...

சமுத்திரக்கனி நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் கூட. அவர் எல்லோருக்கும் மரியாதை கொடுக்க தெரிந்தவர், அந்த வகையில் சமீபத்தில் அப்படி ஒரு விஷயத்தை சமுத்திரக்கனி செய்துள்ளார். பிக்பாஸ் ஜுலி எங்கு திரும்பினாலும் ரசிகர்கள் செம்மையாக கலாய்த்து வருகின்றனர், அவரும் விட்டுக்கொடுக்காமல் பேசி வருகின்றார். இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் கலந்துக்கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சிக்கு நடிகர் சமுத்திரக்கனி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். அவர் அங்கு பேசுகையில் ‘ஜுலி தயவு செய்து சில நாட்கள் ஏதும் பேசாமல் இருந்துவிடு, மக்களே உன்னை மன்னித்துவிடுவார்கள்’ என்று கோரிக்கை வைத்தார்.

Loading...
1500
-
Rates : 0