பள்ளிக்கூடத்திலேயே விஜய்யின் மதம் இதுதான்: எஸ்.ஏ.சந்திரசேகர் பதிலடி

Loading...

நடிகர் விஜய்யை ‘ஜோசப் விஜய்’ என குறிப்பிட்டு அவரை கிறிஸ்தவராக பிரித்து காட்ட பாஜகாவை சேர்ந்த எச்.ராஜா கூறிய கருத்துக்கள் சர்ச்சையாக மாறியுள்ளது.

தற்போது விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் எச்.ராஜாவின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். “விஜய்யின் மதம் இந்தியன். அவர் ஜாதி இந்தியன் என பள்ளியில் சேர்க்கும் போதே நான் போட்டுவிட்டேன். இப்போது ஒருவரின் பெயரை வைத்த அவரின் மதத்தை அடையாளப்படுத்துவது சிறுபிள்ளைதனமானது” என அவர் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

Loading...
1469
-
Rates : 0