நடிகை அசினுக்கு முதல் குழந்தை பிறந்தது!

Loading...

நடிகை அசின் சென்ற வருடம் ஒரு பிரபல செல்போன் நிறுவன அதிபர் ராகுல் ஷர்மாவை திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதிக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளதாக அதிகாரபூர்வமான தகவல் கிடைத்துள்ளது. “இன்று எங்களுக்கு தேவதை போல பெண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த 9 மாதங்கள் எங்கள் இருவருக்கும் மறக்க முடியாத தருணங்கள். எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்” என ராகுல் சர்மா மீடியாவுக்கு அளித்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Loading...
538
-
100%
Rates : 1