பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றியாளர் ஆரவ் நடிக்க போகும் முதல் படம் இது தான்.!

Loading...

தனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ஆரவ்விற்கு பிரபல இயக்குனர்களிடம் இருந்து வாய்ப்புகள் வந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் இயக்குனர் சரவணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றியாளர் ஆரவ் நடிக்க போகும் முதல் படம் இது தான்.!

ஏற்கனவே விஜய் ஆண்டனியின் ‘சைத்தான்’ படத்தில் ஆரவ் ஒரு சிறிய காதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், முதல் முறையாக இந்த படத்தில்தான் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் ஆரவ்வுக்கு திரையுலகில் ஒரு திருப்புமுனையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றியாளர் ஆரவ் நடிக்க போகும் முதல் படம் இது தான்.!

Loading...
175
-
Rates : 0