ஹீரோ பெயரை கேட்டதும் நடிக்க மறுத்து ஓவியா..!

Loading...

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளரான ஆரவ்வுக்கு முன்னணி இயக்குனர்களிடம் இருந்து வாய்ப்புகள் வந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் இயக்குனர் சரவணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இயக்குனர் சரவணன், சிம்பு நடித்த ‘சிலம்பாட்டம்’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கவுதம் கார்த்திக், லட்சமிமேனன் நடித்த ‘சிப்பாய்’ படத்தை இயக்கியவரும் இவர்தான்.

ஏற்கனவே விஜய் ஆண்டனியின் ‘சைத்தான்’ படத்தில் ஆரவ் ஒரு சிறு கேரக்டரில் நடித்திருந்தாலும், முதல் முறையாக இந்த படத்தில்தான் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை ஓவியா-வை தொடர்புகொண்டுள்ளது தயரிப்புகுழு. ஆனால், ஹீரோ ஆரவ் என்று சொன்னதும் “சாரி..! என்னை மன்னிச்சுடுங்க..! ப்ளீஸ்..!” என போனை கட் செய்துள்ளார் அம்மணி.

ஆரவ்-விற்கு ஜோடியாக நடிக்க மறுத்த ஓவியாவிடம் மீண்டும் ஒரு முறை பேசிபார்க்கலாமா என்ற முடிவில் இருக்கிறதாம் தயாரிப்பு குழு.

Loading...
2005
-
50%
Rates : 2