மச்சான்ஸ் நம்ம நமீதாவுக்கு கல்யாணம்- மாப்பிள்ளை யார் என்ற வீடியோவை வெளியிட்ட BiggBoss பிரபலம்

Loading...

தமிழ் சினிமாவில் இருக்கும் பழைய நடிகைகளை இப்போது ரசிகர்களால் மறக்க முடியாது. அப்படி முக்கியமாக இளைஞர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் நமீதா. இவர் சொல்லும் மச்சான்ஸ் என்ற வார்த்தைக்கே ரசிகர்கள் பலர் அடிமை.

இவர் அண்மையில் பிரபல தொலைக்காட்சியில் நடந்த BiggBoss நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். நமீதாவுக்கு, வீர் என்பவருடன் வரும் நவம்பர் 24ம் தேதி திருமணமாம். இந்த தகவலை நமீதா ஒரு வீடியோ மூலம் கூற, அந்த வீடியோவை BiggBoss புகழ் ரைசா தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

Loading...
347
-
Rates : 0